Surprise Me!

கண்டது ஒன்று கேட்டது ஒன்று | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-08-15 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Has any of our subscribers heard this song? if you have any information on this song please comment below.

Thank you :)

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

கண்டது ஒன்று, கேட்டது ஒன்று, கதையும் வேறொன்று!
இரு கண்களும் காதும் ஆடிய நாடகம் கவலையில் முடிந்தது இன்று!
கவலையில் முடிந்தது இன்று!

கண்டவர் போதனை என்னும் நஞ்சு கலந்தது ரத்தத்திலே!

அதனால் உண்மையும் பொய்யாய் உருவம்மும் கொண்டது

காலம் வந்தது இலையும் உதிர்ந்தது!
காற்றின் மேல் பழிநேர்ந்ததே!

காகம் அமர்ந்தது கனியும் வீழ்ந்தது!
காரணம் அதுவென்றானதே!

சந்தேகம் கொண்ட தந்தையின் பார்வையில் மகனும் வேறானான்!
அதனால் பந்த மிகுந்த அண்ணனும், தம்பியும் பார்யிரு கூறானான்!

Buy Now on CodeCanyon